Saturday, 10 August 2024

தமிழ் இலக்கணம்(தமிழ் எழுத்துக்கள்)


தமிழ் எழுத்துக்கள் மூன்று முக்கிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன:

1. உயிரெழுத்துக்கள் : 

         தமிழில் 12 உயிரெழுத்துக்கள் உள்ளன. அவை,

       1.  அ,     
       2.  ஆ,    
       3.  இ,  
       4.   ஈ,   
       5.  உ,   
       6.  ஊ,   
       7.  எ,  
       8.  ஏ,      
       9.  ஐ,     
     10.  ஒ,     
     11.  ஓ,     
     12.  ஔ.

2. மெய்யெழுத்துக்கள் : 

       தமிழில் 18 மெய்யெழுத்துக்கள் உள்ளன.

       1.   க,
       2.  ங, 
       3.   ச, 
       4.  ஞ, 
       5.  ட, 
       6.  ண, 
       7.  த,
       8.  ந, 
       9.  ப, 
     10.  ம,
     11.  ய, 
     12.   ர, 
     13.  ல, 
     14.  வ, 
     15.   ழ, 
     16.  ள, 
     17.   ற, 
     18.  ன

3. உயிர்மெய்யெழுத்துக்கள்:

            உயிரெழுத்துகளும் மெய்யெழுத்துகளும் இணைந்து உருவாகும் எழுத்துக்கள். தமிழில் 216 உயிர்மெய்யெழுத்துக்கள் உள்ளன. 
             இது 12 உயிரெழுத்துகளும் 18 மெய்யெழுத்துகளும் சேர்ந்து உருவாகின்றன.

ஆய்த எழுத்து:

       ஆய்த எழுத்து `ஃ` என்பது தமிழ் எழுத்து முறையில் ஒரு தனி எழுத்தாகும். 

        இது க, ச, ட, த, ப போன்ற மெய்யெழுத்துகளுடன் சேர்ந்து சில சொல்களில் பயன்படுத்தப்படுகிறது.

மொத்தம்: 
 
உயிரெழுத்துகள்                     12

மெய்யெழுத்துகள்                  18

 உயிர்மெய்யெழுத்துகள்    216

 ஆய்த எழுத்து                              1

 தமிழ் எழுத்துக்கள்
             மொத்தம்.                       247

         இந்த எழுத்துக்கள், தமிழின் ஒலி மற்றும் சொல்லமைப்பின் அடிப்படை கூறுகள் ஆகின்றன.

 மீண்டும் அடுத்த பதிவில்..................

Please click the follow button 🙏

No comments:

Post a Comment

புதிய ஆத்திச்சூடி ( பாரதியார்)

புதிய ஆத்திச்சூடி - பாரதியார் ******************************************   காப்பு  -  பரம்பொருள்  வாழ்த்து:          " ஆத்திசூடி இளம்பி...