தாமே தனித்து இயங்கும் ஆற்றல் இன்றி முதலெழுத்துக்களாகிய உயிரெழுத்துக்களையும், மெய்யெழுத்துக்களையும் சார்ந்து இயங்கும் எழுத்துக்கள் சார்பெழுத்துக்கள் எனப்படும்.
சார்பெழுத்துக்கள் பத்து வகைப்படும்.
அவை ,
1) உயிர் மெய்
2) ஆயுதம்
3) உயிரளபெடை
4) ஒற்றளபெடை
5) குற்றியலிகரம்
6) குற்றியலுகரம்
7) ஐகாரக் குறுக்கம்
8) ஔகாரக் குறுக்கம்
9) மகர குறுக்கம்
10) ஆயுத குறுக்கம்
ஆகியவைஆகும்.
முதல் எழுத்துகளாகிய உயிரெழுத்துக்கள் 12ம் மெய்யெழுத்துக்கள் 18ம் ஆகிய 30 எழுத்துக்களையும் சார்ந்து வரும் எழுத்துக்கள் சார்பு எழுத்துக்கள் எனப்படும்.
சார்பெழுத்துக்கள் பற்றிய விரிவாக்கம் அடுத்த பதிவில்.......
Please click the follow button
No comments:
Post a Comment